பூண்டு வகை/garlics

Items

பூண்டு வகை/garlics

வெள்ளைப்பூடு - மருத்துவ குணங்கள் நிறைந்த இயற்கை மாரத்தான்

எங்கள் Shoba JJ Store-ல் தரமான மற்றும் வீரியம் மிக்க வெள்ளைப்பூடு வகைகளை நேரடியாக வடுகபட்டி பூண்டு சந்தையில் பெற்று வழங்குகிறோம். மருத்துவ குணங்கள் மாறாமல்,  இதோ:

எங்கள் ஸ்பெஷல் பூண்டு வகைகள்:

  ஒரிஜினல் மலைப்பூண்டு: கொடைக்கானல் மற்றும் மலைப் பகுதிகளில் விளையும் மருத்துவ குணம் வாய்ந்த இந்த மலைப்பூண்டு, நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். இதன் சுவையும் வாசனையும் மற்ற பூண்டுகளை விட அலாதியானது மிகுந்த மருத்துவகுணம் கொண்டது.

 * ஒற்றைப் பூண்டு (Single Clove Garlic): ஆஸ்துமா, இதய நோய் மற்றும் சளித் தொந்தரவுகளுக்கு மிகச்சிறந்தது. ஒரு பல் பூண்டு என அழைக்கப்படும் இது, மிக அரிதான மற்றும் சக்திவாய்ந்த வகை.

 * தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டுப் பூண்டு: அன்றாட சமையலுக்கு ருசியையும், ஆரோக்கியத்தையும் சேர்க்கும் பெரிய அளவிலான தரமான நாட்டுப் பூண்டு வகைகள்.

100% secured payments
Home
Bag
Account