SEGAKAI/சீயக்காய்
Product description
இயற்கை சீயக்காய் - பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு!
சீயக்காய் பொடி தயாரிக்கும் முல பொருள்களான சீயக்காயை நாங்கள் வழங்குகிறோம். இது கூந்தலின் இயற்கையான எண்ணெய்ப் பசையை நீக்காமல், முடியை வேரிலிருந்து வலுவாக்க உதவுகிறது. சீயக்காயின் சிறப்பம்சங்கள்:
இயற்கை முறையில் காடுகளில் விளைந்த தரமான சீயக்காய் காய்கறிகள்.
கூந்தல் வளர்ச்சி: முடி உதிர்வதைக் குறைத்து, புதிய முடி வளரத் தூண்டுகிறது.
பொடுகுத் தொல்லைக்கு முற்றுப்புள்ளி: தலையில் உள்ள பொடுகு மற்றும் அரிப்பை நீக்கி, ஸ்கால்ப்பை (Scalp) சுத்தமாக வைத்திருக்கும்.
பட்டுப் போன்ற கூந்தல்: கூந்தலுக்கு இயற்கையான கண்டிஷனராகச் செயல்பட்டு, முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.
செய்முறை: இரண்டு மூன்று சீயக்காய் எடுத்து இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் எடுத்து ஒரு கல்லில் வைத்து அரைத்து அதை நேராக தலையில் உபயோகப்படுத்தி பயன்படுத்தலாம்.
மட்டுமின்றி சில மூலிகை பொருள்களை இதோட சரியான அளவில் (Ratio)இதில் சேர்த்து நம்ம இதையும் அரைச்சு அந்த சீயக்காய் பொடியை வைத்து அப்படியே யூஸ் பண்ணலாம் அதை நாங்க எங்க வெப்சைட்டில் கவலையாக பொட பட்டு உள்ளது.
Natural Cleansing: Gently removes dirt and excess oil without stripping away natural moisture.
Promotes Hair Growth: Strengthens hair from the roots and stimulates new growth.
Anti-Dandruff & Anti-Itch: Effectively cleanses the scalp to eliminate dandruff and irritation.
Silky & Shiny Hair: Acts as a natural conditioner, leaving your hair soft, smooth, and naturally lustrous.
Traditional Usage Directions:
For the best results, we recommend following this traditional method:
Take 2-3 Seeyakai pods
Soak them in water overnight.
In the morning, grind the soaked pods into a fine paste using a traditional grinding stone (Ammi).
Apply this fresh herbal paste directly to your scalp and hair, then rinse thoroughly.
Why Choose Our Combo?
We have pre-balanced all the essential herbal ingredients in our combo mixture pack. You should make powder it and use this as a complete hair care solution directly at your home!
✦
You might like these
✦